Management Service Officer (MSO)
கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) – உளச்சார்பு மாதிரிப் பரீட்சை 01
Free
- Questions
- 50
- Time
- 60 min
- Marks each
- 2
- Negative
- None
Instructions
பரீட்சை பற்றி
கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) தரம் III திறந்த போட்டிப் பரீட்சைக்கான (2026 ஒக்டோபர் 18) உளச்சார்புப் பரீட்சை மாதிரி வினாத்தாள் இதுவாகும். உண்மையான பரீட்சையின் அமைப்பிலும் கடினத்தன்மையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் அமைப்பு
- மொத்த வினாக்கள்: 50
- நேரம்: 1 மணித்தியாலம் (60 நிமிடங்கள்)
அறிவுறுத்தல்கள்
- ஒவ்வொரு வினாவுக்கும் மிகப் பொருத்தமான ஒரு விடையை மட்டும் தெரிவு செய்க.
- தொகுதி வினாக்களுக்கு, தரப்பட்டுள்ள தகவல்களை (அல்லது வரைபடத்தை) கவனமாக வாசித்த பின் விடையளிக்கவும்.
- ஆரம்பித்தவுடன் நேரம் கணக்கிடப்படும்; நேரம் முடிந்ததும் விடைகள் தானாகவே சமர்ப்பிக்கப்படும்.
- சமர்ப்பித்த பின்னர் உங்கள் புள்ளிகள், சரியான விடைகள் மற்றும் விளக்கங்களைப் பார்வையிடலாம்.
ஒரு வினாவுக்கு சராசரியாக 1 நிமிடத்துக்கு மேல் செலவிட வேண்டாம். கடினமான வினாக்களைத் தவிர்த்து, இறுதியில் மீண்டும் முயற்சிக்கவும்.
வெற்றிபெற வாழ்த்துகிறோம்! 🎯
How it works
- One question per screen — jump around with the question map.
- Answers save automatically, even if your connection drops.
- No right/wrong is shown until you submit.
- After submitting you see your score and every explanation.