Graduate Teacher Recruitment 2026 Interview List Released – SLTS Grade 3-I(a)
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2026 – இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (அ) நேர்முகப் பரீட்சைப் பெயர்ப்பட்டியல் வெளியீடுMinistry of Education, Higher Education and Vocational EducationPublished 14 Oct 2026
தமிழில் படிக்க ↓PDFs & official link ↓
The Ministry of Education, Higher Education and Vocational Education has published the lists of those qualified for the interview to recruit graduates to Grade 3-I (a) of the Sri Lanka Teachers' Service, for Sinhala, Tamil and English medium teacher vacancies in national and provincial schools.
- Service: Sri Lanka Teachers' Service
- Grade: 3-I (a)
- School types: National / National and Provincial / Provincial
- Medium: Sinhala / Tamil / English
- Written exam held on: 24.05.2026
Interview date, time and venue
Details of the date, time and venue of the interview will be published on the official websites from 15.10.2026 to 30.10.2026. Those qualified will also be informed in writing at the address given in the exam application.
How to check your name
- Go to the Ministry of Education website or the website of the relevant Provincial Public Service Commission.
- Select your province of permanent residence.
- Select the relevant recruitment type (Open / Limited) and medium.
- Check your name using your National Identity Card number or exam index number.
- Read the official instructions and prepare the required documents.
Documents to download
- G1 – Introduction / Instructions: Official details of the interview selection process
- G2 – Instructions: Details of the degree qualification to be presented at the interview
- F1 – Official form: The form to complete and bring to the interview
Important: Being selected for the interview is not a guarantee of appointment to the Sri Lanka Teachers' Service. You must prepare the details proving your degree qualification according to the G2 instructions.
தமிழில்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (அ) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்றோரின் பெயர்ப்பட்டியல்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
- சேவை: இலங்கை ஆசிரியர் சேவை
- தரம்: 3-I (அ)
- பாடசாலை வகைகள்: தேசிய / தேசிய மற்றும் மாகாண / மாகாண
- மொழிமூலம்: சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்
- எழுத்துப் பரீட்சை நடைபெற்ற திகதி: 24.05.2026
நேர்முகத் திகதி, நேரம் மற்றும் இடம்
நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் 15.10.2026 முதல் 30.10.2026 வரை உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்படும். தகுதி பெற்றோருக்கு, பரீட்சை விண்ணப்பத்தில் வழங்கிய முகவரிக்கு எழுத்துமூலமும் அறிவிக்கப்படும்.
உங்கள் பெயரைச் சரிபார்ப்பது எப்படி?
- கல்வி அமைச்சு அல்லது உரிய மாகாண அரச சேவை ஆணைக்குழு இணையத்தளத்துக்குச் செல்லவும்.
- உங்கள் நிரந்தர வதிவிட மாகாணத்தைத் தெரிவு செய்யவும்.
- உரிய ஆட்சேர்ப்பு வகை (திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட) மற்றும் மொழிமூலத்தைத் தெரிவு செய்யவும்.
- தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சைச் சுட்டெண் மூலம் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்.
- உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை வாசித்து, தேவையான ஆவணங்களைத் தயார் செய்யவும்.
பதிவிறக்க வேண்டிய ஆவணங்கள்
- G1 – அறிமுகம் / அறிவுறுத்தல்கள்: நேர்முகத் தெரிவுச் செயல்முறை பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள்
- G2 – அறிவுறுத்தல்கள்: நேர்முகப் பரீட்சைக்கு வழங்க வேண்டிய பட்டத் தகைமை தொடர்பான விபரங்கள்
- F1 – உத்தியோகபூர்வ படிவம்: நேர்முகப் பரீட்சைக்குப் பூர்த்தி செய்து கொண்டு வர வேண்டிய படிவம்
முக்கியம்: நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாவது இலங்கை ஆசிரியர் சேவைக்கான நியமனத்துக்கு உத்தரவாதம் அல்ல. உங்கள் பட்டத் தகைமையை நிரூபிக்கும் விபரங்களை G2 அறிவுறுத்தல்களின்படி கட்டாயம் தயார் செய்யவும்.
16 PDF files
3.2 MB total
- Download
Western_Open-Tamil
PDF · 152 KB
- Download
Western_Limited-Tamil
PDF · 138 KB
- Download
G2 – Instructions on Degree Qualifications (Tamil)
PDF · 220 KB
- Download
G2 – Instructions (English)
PDF · 183 KB
- Download
F1 – Official Format (English)
PDF · 226 KB
- Download
G1 – Introduction / Instructions (Tamil)
PDF · 295 KB
- Download
Central_Open-Tamil
PDF · 173 KB
- Download
central_limited-Tamil
PDF · 173 KB
- Download
southern limited Tamil
PDF · 94 KB
- Download
souther open tamil
PDF · 102 KB
- Download
eastern open tamil
PDF · 268 KB
- Download
eastern limited tamil
PDF · 391 KB
- Download
Northern Limited tamil
PDF · 421 KB
- Download
northern open tamil
PDF · 266 KB
- Download
North central limited Tamil
PDF · 111 KB
- Download
North central open Tamil
PDF · 110 KB