Stationery Allowance 2027 – Shop Registration | Shishyadhara Merchant App
பாடசாலை எழுதுபொருள் கொடுப்பனவு 2027 – எழுதுபொருள் கடை உரிமையாளர்கள் பதிவுMinistry of Education, Higher Education and Vocational EducationPublished 8 Nov 2026
Time left to apply
8 days left
- Opens
- 16 Nov 2026
- Deadline
- 27 Nov 2026
12 day application window · Dates in Sri Lanka time
தமிழில் படிக்க ↓Official link ↓
Stationery Allowance 2027 – Shop Registration | Shishyadhara Merchant App
The Ministry of Education, Higher Education and Vocational Education has announced the Stationery Allowance Programme 2027 to support school-aged children in purchasing stationery.
Stationery shop owners who wish to supply stationery to eligible students under this programme can register as approved suppliers through the Shishyadhara Merchant Android Application.
Important Dates
- Registration Confirmation Starts: 10 November 2026
- Programme Starts: 16 November 2026
- QR Transactions Start: 16 November 2026
- QR Transactions End: 27 December 2026
Who Can Register?
Stationery shop owners and registered business operators interested in supplying school stationery under the government allowance programme may apply.
Applicants must provide either a Business Registration Certificate or a Grama Niladhari Certificate confirming that they operate a business.
Documents Required for Registration
- Business Registration Certificate or Grama Niladhari Certificate.
- Bank account details of the business or business owner.
- A clear photograph of the relevant bank account details.
- An active mobile phone number.
The business or account holder’s name and bank account number must be clearly visible in the uploaded photograph.
Information Required for Registration
Applicants should provide the following information:
- Business name
- Business address
- District
- Divisional Secretary’s Division
- Grama Niladhari Division
- Bank name
- Bank branch
- Account holder’s name
- Bank account number
How to Register Your Stationery Shop
- Open Google Play Store on your Android mobile phone.
- Search for the Shishyadhara Merchant application.
- Download and install the application.
- Enter your mobile phone number and business information.
- Upload the required certificates and bank details.
- Submit your supplier registration information.
- Follow the instructions in the application for registration confirmation.
According to the announcement, registration confirmation can begin from 10 November 2026. Steps will be taken to confirm registration within two days after all required information has been submitted.
How the Stationery Allowance Works
- Eligible students’ parents or guardians receive a QR code or QR reference number.
- Students can purchase stationery from approved suppliers.
- The shop owner scans the QR code or enters the QR number through the Shishyadhara application.
- The transaction is verified using an OTP.
- The stationery sale is recorded through the application.
- The relevant bill must be uploaded through the application.
QR Transaction Period
- Start Date: 16 November 2026
- End Date: 27 December 2026
How Will Shop Owners Receive Payments?
Bills issued for stationery sold under this programme must be uploaded through the Shishyadhara Android application.
The corresponding amount will be deposited directly into the bank account provided during registration once every two weeks.
Download the Android Application
Download the official Shishyadhara Merchant Android application from Google Play Store.
Download Shishyadhara Merchant App
Official Hotline
Telephone: 0112 785 573
Stay connected with MINDGRID for more government programme announcements and educational updates.
தமிழில்
பாடசாலை எழுதுபொருள் கொடுப்பனவு 2027 – எழுதுபொருள் கடை உரிமையாளர்கள் பதிவு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான மாணவர்களுக்கு எழுதுபொருட்களை விற்பனை செய்ய விரும்பும் கடை உரிமையாளர்கள் Shishyadhara Merchant Android செயலி மூலம் விநியோகஸ்தர்களாகப் பதிவு செய்யலாம்.
முக்கிய திகதிகள்
- பதிவு உறுதிப்படுத்தல் ஆரம்பிக்கும் திகதி: 10.11.2026
- திட்டம் ஆரம்பிக்கும் திகதி: 16.11.2026
- QR பரிவர்த்தனைகள் ஆரம்பிக்கும் திகதி: 16.11.2026
- QR பரிவர்த்தனைகள் முடிவடையும் திகதி: 27.12.2026
யார் பதிவு செய்யலாம்?
பாடசாலை எழுதுபொருட்களை வழங்குவதில் ஆர்வமுள்ள எழுதுபொருள் கடை உரிமையாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வியாபார நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விநியோகஸ்தர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் வியாபாரம் நடத்துவதை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:
- வியாபாரப் பதிவு சான்றிதழ் (Business Registration Certificate)
- வியாபாரம் நடத்துவதை உறுதிப்படுத்தும் கிராம அலுவலர் சான்றிதழ் (Grama Niladhari Certificate)
பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்
- வியாபாரப் பதிவு சான்றிதழ் அல்லது கிராம அலுவலர் சான்றிதழ்.
- வியாபாரத்தின் அல்லது வியாபார உரிமையாளரின் வங்கிக் கணக்கு விபரங்கள்.
- வங்கிக் கணக்கு விபரங்கள் தெளிவாகத் தெரியும் புகைப்படம்.
- செயலில் உள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கம்.
குறிப்பு: பதிவேற்றப்படும் வங்கிக் கணக்கு புகைப்படத்தில் கணக்கு உரிமையாளரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் தெளிவாகத் தெரிய வேண்டும்.
பதிவு செய்யும்போது வழங்க வேண்டிய தகவல்கள்
- வியாபாரத்தின் பெயர்
- வியாபார முகவரி
- மாவட்டம்
- பிரதேச செயலாளர் பிரிவு
- கிராம அலுவலர் பிரிவு
- வங்கியின் பெயர்
- வங்கிக் கிளை
- கணக்கு உரிமையாளரின் பெயர்
- வங்கிக் கணக்கு இலக்கம்
எழுதுபொருள் கடையைப் பதிவு செய்வது எப்படி?
- உங்கள் Android கையடக்கத் தொலைபேியில் Google Play Store ஐத் திறக்கவும்.
- Shishyadhara Merchant செயலியைத் தேடவும்.
- செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவவும்.
- உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் வியாபாரத் தகவல்களை உள்ளிடவும்.
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைப் பதிவேற்றவும்.
- விநியோகஸ்தர் பதிவுத் தகவல்களைச் சமர்ப்பிக்கவும்.
- செயலியில் வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவை உறுதிப்படுத்தவும்.
அனைத்து தேவையான தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இரண்டு நாட்களுக்குள் பதிவு உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுதுபொருள் கொடுப்பனவு எவ்வாறு செயல்படும்?
- தகுதியான மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு QR குறியீடு அல்லது QR குறிப்பு இலக்கம் வழங்கப்படும்.
- மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எழுதுபொருள் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யலாம்.
- கடை உரிமையாளர் Shishyadhara செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது QR இலக்கத்தை உள்ளிடலாம்.
- OTP மூலம் பரிவர்த்தனை உறுதிப்படுத்தப்படும்.
- எழுதுபொருள் விற்பனை விபரங்கள் செயலியில் பதிவு செய்யப்படும்.
- சம்பந்தப்பட்ட விற்பனை ரசீது செயலியில் பதிவேற்றப்பட வேண்டும்.
QR பரிவர்த்தனைக் காலம்
- ஆரம்பம்: 16.11.2026
- முடிவு: 27.12.2026
கடை உரிமையாளர்கள் இந்தக் காலப்பகுதிக்குள் செயலி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடை உரிமையாளர்களுக்கு கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும்?
இந்தத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் எழுதுபொருட்களுக்கான ரசீதுகள் Shishyadhara Android செயலி மூலம் பதிவேற்றப்பட வேண்டும்.
பதிவின் போது வழங்கப்பட்ட வங்கிக் கணக்கில், சம்பந்தப்பட்ட தொகை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நேரடியாக வைப்புச் செய்யப்படும்.
Android செயலியைப் பதிவிறக்க
Shishyadhara Merchant அதிகாரப்பூர்வ Android செயலியை Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
Shishyadhara Merchant Android App – Download
அதிகாரப்பூர்வ தொடர்பு
தொலைபேசி இலக்கம்: 0112 785 573
மேலதிக தகவல்கள் மற்றும் அறிவித்தல்களுக்கு MINDGRID இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.